ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் வெளியாகும் ஏதேனும் ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும். இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் போட்டியிடும்.
இந்த ஒரு விருது தவிர சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட எந்தப் பிரிவுக்கும் இப்படம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
2010ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு பல்வேறு திரைப்படங்கள் தேர்வு கமிட்டியால் ஆராயப்பட்டன. இறுதியில் இந்தியில் வெளியான பீப்லி லைவ் படத்தை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தேர்வுப் போட்டியில் பீப்லி லைவ் திரைப்படத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது வசந்தபாலனின் அங்காடித்தெரு. பீப்லி லைவ் இந்திய அளவில் விவசாயிகள் தற்கொலையை எடுத்துச் சொல்லும் படம் என்பதால் நூலிழையில் அங்காடித்தெருவை முந்திக் கொண்டது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.