மலையாளத்தில் ஸ்ரேயா இதுவரை நடித்ததில்லை. அவர் முதலில் ஒத்துக்கொண்ட படம் கேஸனோவா.
மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்குகிறார்.
கேஸனோவா மெகா பட்ஜெட் படம். இந்த காரணத்தினாலேயே இரண்டு முறை படப்பிடிப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இறுதியாக செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பாங்காங்கில் தொடங்குவதாக தெரிவித்திருந்தார்கள்.
துரதிர்ஷ்டம், இந்தமுறையும் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கடுப்பான ஸ்ரேயா கேஸனோவாவில் நடிக்கவில்லை என்று பாய்காட் செய்திருக்கிறார்.
ஒருவேளை கேஸனோவா தொடங்கப்பட்டாலும் வேறு ஹீரோயினை தேட வேண்டிய சூழலில் இருக்கிறார் ரோஷன் ஆண்ட்ரூ.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.