
ஆர்யா, நயன்தாரா நடித்திருக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் இம்மாதம் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. சீனிவாசன் தயாரித்த இந்தப் படத்தின் உரிமையை முதலில் ஆர்யா வாங்கினார். பிறகு உரிமை ரெட் ஜெயன்ட் கைக்குப் போனது.
படம் வெளியாகாமலே படத்தை தயாரித்தவரும், அதனை வாங்கிய ஆர்யாவும் லம்பாக லாபம் சம்பாதித்துவிட்டனர். படம் நன்றாக வந்திருப்பதுதான் இந்த பிசினஸுக்கு காரணம்.
படத்தைப் பார்த்த சென்சார் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காமல் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. காமெடிப் படமான இதனை சிவா மனசுல சக்தி ராஜேஷ் எம். இயக்கியுள்ளார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.