நடிகைகளின் இதயத்தில் சக நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்கள் ஈஸியாய் இடம்பிடித்து விடுகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் பித்து அதிகம் என்பது ஒரு காரணமென்றாலும், சில ஐ.பி.எல். அணிகளுக்கு சினிமா நட்சத்திரங்கள் ஓனராய் இருப்பது இன்னொரு காரணம்.
தென்னிந்திய நடிகைகளைவிட வடஇந்திய நடிகைகள் கிரிக்கெட் வீரரோடு சேர்த்து கிசுகிசுக்கப்படுவது சகஜம். நடிகை அசின் பாலிவுட் போனதிலிருந்து சில கிரிக்கெட் வீரர்களின் கண்கள் அவர் மீது விழுந்திருக்கின்றன.
எப்படி என்கிறீர்களா? இந்த வருடம் அசின் பிறந்தநாளின் போது, குறிப்பிட்ட சில இந்திய வீரர்கள் அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கின்றனர். அசினின் விக்கெட்டை வீழ்த்தப் போவது யாரென்று பார்க்கலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.