மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிபாஷா பாசுவின் அதிருப்தி.

அஜய் தேவகன், அக்சய் கன்னா, பிபாஷா பாசு நடித்துள்ள படம் ஆக்ரோஷ். இப்படத்தை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த இப்படத்தைப் பார்த்து நடிகை பிபாஷா அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் அவரது வேடமே சிறியதுதான். சில காட்சிகளே படத்தில் வருவாரா‌ம். படம் திரைக்கு வரும்போது அதிலும் சில காட்சிகளை இயக்குநர் கத்தரித்துவிட்டாராம்.

இந்திப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து ப்ரியதர்ஷன் மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் பிபாஷா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.