உன்னை சரணடைந்தேன், மழை படங்களின் தோல்விகளுக்குப் பிறகு எஸ்.பி.பி.சரணுக்கு வெற்றியைத் தந்த படம் சென்னை 600 028. வெங்கட்பிரபுவை இயக்குனராக அறிமுகப்படுத்திய படம். தமிழ் சினிமாவில் ஒரு டோண்ட் கேர் ட்ரெண்டை இப்படமே உருவாக்கியது.
சென்னை நகர இளைஞர்களின் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது. இதேபோல் ஒரு படம் இனி வருமா என இளைஞர்களை ஏங்கவும் வைத்தது.
சென்னை 28ன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகள் பல வருடங்கள் முன்பே கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கின. இப்போது சம்பந்தப்பட்ட சரணே இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களே ஜாலியான கிரிக்கெட்டுக்கு இன்னொருமுறை தயாராகுங்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.