
கதை, சுதந்திரத்துக்குப் பிந்தைய 1959 மற்றும் அதையொட்டிய ஆண்டுகளில் நடக்கிறது. நமீதா, மீரா ஜாஸ்மின், குஷ்பு, பா.விஜய் என பெரிய பட்டாளமே நடிக்கிறது.
நடிகை குஷ்பு பெரிய திரையில் முதல் முறையாக முழுமையாக அம்மா வேடத்தில் நடிக்கிறார். ஒரு அழகான ஆண்ட்டியை, முதல் முறையாக அம்மா வேடத்தில் நடிக்க வைத்த பெருமையும் கலைஞரையே சாரும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.