![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxTNqSwkz3O3K_1K7UMXE71-WlnBHPcu0He6OVmzA0cRE6NclAv1gXUvOjq8_lbTfaD490Weg2xfhS-LMJBVRX74z8G_5oxMdPVmIzt4MRbvNZzhCX2iSfPAwn3Q8dJQFkctduis0GRQ0/s200/karthi091.jpg)
கார்த்தி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமும் இதுவாகும். படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்து வருகிறாராம் இயக்குநர் சிவா.
பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பாடல் காட்சியில் எப்படி பல கெட்டப் போட்டாரோ அதுபோல இதில் கார்த்தி ஒரு பாடலுக்காக 9 கெட்டப் போட்டிருக்கிறார்.
டிசம்பர் கடைசி வரை காத்திருந்தால் அந்த 9 கெட்டப்பையும் பார்த்துவிடலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.