அஞ்சாதே படத்தை முடித்ததும் இயக்குநர் மிஷ்கின் அடுத்து ஆயத்தமான படம் நந்தலாலா. தனது கனவுப் படம் என்று கூறிய மிஷ்கின் அந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார்.
படம் ஷூட்டிங் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் படத்தைப் பாராட்டினார்களே தவிர வாங்க முன்வரவில்லை.
படம் வருமா வராதா என்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதற்கு விமோசனம் பிறந்திருக்கிறது. சினிமா வட்டாரங்களில், நவம்பர் 26-ல் நந்தலாலா திரைக்கு வரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

வரட்டும் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete