மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாலிவுட் வாய்ப்பும் பிரபுதேவாவும்.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை மட்டுமில்லை வாய்ப்புக்கு மேல் வாய்ப்பும் வருகிறதாம் பிரபுதேவாவுக்கு. இயக்குநராக மாறிய பின் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகிலிருந்து பிரபுதேவாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

கூடவே நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலிக்காக பிரபுதேவா ஒரு படம் இயக்க உள்ளாராம். பெயர் சூட்டப்படாத இந்தப் படம் ஆ‌க்சன் படமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

அ‌க்சய்குமார் தான் அதில் நாயகனாம். அத்தோடு அமிதாப்பின் சொந்த பேனருக்காக அபிஷேக்கை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கச் சொல்லியும் கேட்டிருக்கிறார்களாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.