மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி - ராக்கெட் ராஜாவாக.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் சிறுத்தை. இதில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராக்கெட் ராஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கா‌ர்‌த்‌தி. படத்தில் அவரது நண்பராக வரும் சந்தானத்துடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவதுதான் அவரது வேலை.

கார்த்தியும் சந்தானமும் காமெடியில் தூள் பறத்தியிருக்கிறார்கள் என்கிறது படக்குழு. அப்ப இது காமெடிப் படமா என்றா‌ல் இல்லை என்கிறார் இயக்குநர். இடைவேளைக்குப் பின் படம் ஆ‌க்சன் மூவியாகப் பரிணமிக்கிறதாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.