மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பில்லா - Part 2

அதே ஹீரோ, அதே டெக்னீசியன்களுடன் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு வருகிறார் விஷ்ணுவர்தன்.

இதற்காக மெனக்கெட்டு தன் உதவி இயக்குநர்களுடன் அமர்ந்து ஒரு மாதிரியாய் கதையை ரெடி பண்ணிவிட்டார்.

கதையை இன்னும் பாலீஷ் பண்ணி முழுமையான திரைக்கதையாக்கிவிட்டால் அஜீத்துடன் ஷூட்டிங் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. அஜீத் மங்காத்தா படத்தை முடிப்பதற்குள் விஷ்ணுவர்தன் தயாராகி விடுவாராம்.

இப்போதே யுவன் சங்கரிடம் முதல் படத்தைவிட, ஸ்டைலான, இளமைத் துள்ளலான இசை வேண்டும் என்று சொல்லி வைத்துவிட்டாராம் இயக்குநர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.