மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிங்கம் இந்திக்குப் போகும்.

தமிழில் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெLinkளிவந்து சூப்பர் ஹிட்டான படம் சிங்கம். இதனை ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளது.

அஜய் தே‌வ்கன் ஹீரோவாக நடிக்கத் தேர்வாகியுள்ளார். இயக்குநர் ரோஹித் ஷெட்டி படத்தை இயக்கவுள்ளார். இவர் கோல்மால், ஆல் தி பெஸ்ட் போன்ற பிரபல படங்களை இயக்கியவர்.

தற்போது கோல்மால் படத்தின் 3ம் பாகத்தில் பிஸியாக உள்ளார் ரோஹித். இந்தப் படம் முடிந்தபிறகே இந்தியில் சிங்கத்தை இயக்குவாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.