குணச்சித்திர வேடமே வேண்டாம் என்று வெறுப்படைந்திருக்கிறார் விவேக். இரண்டு காரணங்கள் உள்ளன அதற்கு.
ஒன்று அலைபாயுதே படத்தில் ஷாலினியின் முறை மாப்பிள்ளையாக அம்மாஞ்சியாக நடித்தது. இரண்டாவதாக உத்தமபுத்திரனில் தனுஷின் வற்புறுத்தலால் வயதான குணச்சித்திர கேரக்டரில் நடித்தது.
விவேக் என்றாலே கலகலவென்ற நெத்தியடிப் பேச்சுதான். இந்த இரண்டு கேரக்டர்களுமே விவேக்குக்கு திருப்தியளிக்கவில்லையாம். எனவே குணச்சித்திர வேடத்துக்கு குட்பை சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டார் விவேக்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.