என்ன இருந்தாலும் இயக்குநர் இயக்குநர்தான். நடிப்பதில் பிஸியாகிவிட்டிஞருந்த சுந்தர் சி மீண்டும் இயக்க வந்திருக்கும் படம் நகரம். இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு, நடிப்பு என எல்லாவற்றையும் கையிலெடுத்திருக்கிறாராம்.
முதல் வரியில் பாராட்டியது இதற்காக இல்லை. படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கும் அனுயாவுடன் முத்தக் காட்சி ஒன்று வைத்திருந்தார் சுந்தர்.சி. முத்தம் என்றால் சாதா முத்தமில்லை, உதட்டோடு உதடு பதிக்கும் ஸ்பெஷல் முத்தம்.
சும்மா விடமுடியுமா? முதல் டேக் முடிந்தது. சரியாக வரவில்லை என்று ரீடேக் எடுத்தார். அதுவும் சரிவரவில்லை. முத்தம் ஓகே ஆக ஐந்து டேக் எடுத்தது. காட்சி சரியாக வரவேண்டுமென்ற இயக்குநரின் சின்சியாரிட்டிக்குத் தான் அந்தப் பாராட்டு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.