![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRiV1uxBjr4F67YhJ7Ac_gBClrSdJz_6Ifc8R07WgauwBYZHtnfsYjOStfbCbHZi588Igz5f_YN9kXVRrn_ZiJG7E-K9rN0-jZjuduJNqhnkHVWrxl2U4BlWGzRuqK3ybz3npqDHGIBbE/s200/raththa_charithram_Audio_Launch_posters_03.jpg)
இந்தி, தெலுங்கில் ரத்த சரித்திரம் படத்துக்கு இரண்டு பாகங்கள். முதல் பாகத்தில் படத்தின் கடைசியில் பத்து நிமிடங்கள் மட்டுமே சூர்யா வருவார். இரண்டாம் பாகத்தில் சூர்யா தான் பிரதான ஹீரோ.
மாறாக, தமிழில் ரத்த சரித்திரத்துக்கு ஒரு பாகம் மட்டும்தான். இரு பாகங்களின் கதையும் ஒரே படத்தில் வருமாறு எடிட் பண்ணிச் சேர்த்திருக்கிறார்கள்.
மூன்று மொழிகளில் உள்ள நட்சத்திரங்களும் படத்தில் காணப்படுகிறார்கள். நவம்பர் 26ல் ரத்த சரித்திரம் 2ம் பாகம் வெளியாகிறது.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.