மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> திருமணம் அத்தியவசியமில்லை - தபு.

மணப்பெண்ணுக்கே தன் திருமணத்தைப் பற்றி சேதி தெரியாதது இதுவே முத‌ல் முறையாக இருக்கும் என தன் திருமண வதந்தியைப் பற்றி கருத்துத் தெரிவித்திருக்கிறார் தபு.

ஒவ்வொரு முறை தான் ஐதராபாத் வரும்போதும் இப்படி வதந்தி கிளம்புவதால் 'நான் யாருடனும் நெருக்கமாகப் பழகவும் இல்லை யாரையும் திருமணம் செய்யும் எண்ணத்திலும் இல்லை. நான் தனியாகவே சந்தோஷமாக இருக்கிறேன்' என்று கூறிவிட்டு கூடவே ஒரு தத்துவத்தையும் கூறியுள்ளார்.

திருமணம் ஒன்றும் அத்தியாவசியமான விஷயமில்லை. தேவைப்பட்டால் பண்ணிக்கொள்ளலாம் என்பதுதான் அந்த தத்துவம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.