
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே.கிராவ்லி, “இந்த பயணத்தில் என்னவெல்லாம் எதிர்பார்த்தோமோ அவை அனைத்தும் சாதிக்கப்பட்டுவிட்டதாகவே கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.
“ஒபாமாவின் இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் முக்கியத்துவத்தையும், உலகில் இந்தியா ஆற்ற வேண்டிய பங்கையும் உணர்த்தியுள்ளது” என்றும் கிராவ்லி கூறியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.