ரத்த சரித்திரத்தை வழக்கம் போல இந்தி ஊடகங்கள் கிழித்துவிட்டன. ராம் கோபால் வர்மா மீதான கோபத்தை வேறு எப்படி தீர்த்துக் கொள்வது?
ரத்த சரித்திரம் மோசம் என்று எழுதிய ஊடகங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தன. அது சூர்யாவின் நடிப்பு.
சில இணையதளங்கள் சூர்யாவுக்காக ரத்த சரித்திரத்தை பார்க்கலாம் என்று எழுதின. இன்னும் சில வாட் அன் ஆக்டர் என வியந்தன.
ரத்த சரித்திரத்தை தொடர்ந்து இந்தியில் நடிக்க சூர்யாவுக்கு அழைப்புகள் குவிகின்றன. ஆனால் 7ஆம் அறிவு, ஹரி, கௌதம், கே.வி.ஆனந்த் படங்கள் என தமிழில்தான் ஆர்வம் காட்டுகிறார் சூர்யா. இந்திப் படங்களுக்கு ஒரே வார்த்தையில் அவர் சொல்வது, நோ.
இந்தியில் ஒரு படம் நடித்தால் அப்படம் தமிழ், தெலுங்கிலும் ஓட வேண்டும். அப்படியான கதை அமைந்தால் மட்டுமே இந்தியில் நடிப்பேன் என தனது மறுப்புக்கு விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.