மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பத்தி‌ரிகை அலுவலக எ‌ரிப்பு காட்சி SAC படத்தில்.

சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதில் தனது மகன் விஜய்யின் காவலன் படத்தை திரையிடவிடாமல் தடுத்த அரசியல் சக்திகளை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைகோர்த்திருப்பது சத்யரா‌ஜ் மற்றும் சீமான்.

இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.

காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார்.

ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.