ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1 முதல் தொடங்குகிறது. ஃபோட்டோசெஷன் நடத்தி ட்ரையல் ஷூட் பார்த்து பக்காவாக ரெடியாகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் இயக்குனர் ராஜேஷ் எம். படத்தின் இயக்குனர் என்பதால் கதை கண்டிப்பாக ரொமாண்டிக் காமெடிதான் என்பதை முன்வரிசை ரசிகனும் கரெக்டாகச் சொல்வான். இந்தப் படத்தில் பேண்ட் வாத்தியம் இசைப்பவராகவும், ஓய்வு நேரத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவராகவும் நடிக்கிறாராம் உதயநிதி.
ஹம்மர் காரில் போனாலும் திரையில் சம்மர் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்தால்தான் ரசிகர்களை கவர முடியும் என்பதை தௌpவாக புரிந்து வைத்திருக்கிறார் உதயநிதி. என்ன இருந்தாலும் முதல்வரின் பேரனல்லவா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.