அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக BBC News தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் தேடுதல் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக BBC News தெரிவித்துள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி BBC News இவ்வாறு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேடுதலின்போது, பின்லேடனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சற்று நேரத்தில் இந்தச் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Visit msnbc.com for breaking news, world news, and news about the economy
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.