![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5eDf5LEKzuwpzt7HIy42Eoknr259ACppa9ZI5-oZJtc67KEdugYPRxKAlNj7YSoK4QHQPuIDfuhdH8a4OQA6QYitgmRrmrCxTdRLBQOQTkmH8C7Py5CwK9k7RBaN7iTBPoCwXr-m6AOI/s320/Mankaatha+audio+mp3+expected+soon+download+now.jpg)
மங்காத்தாவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் பார்த்து மலைத்துப் போயிருக்கிறது திரையுலகம். அஜீத் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தப் பிறகும் இந்த எதிர்பார்ப்பில் எந்த சேதாரமுமில்லை.
தனது கேரியரில் இதுதான் பெஸ்டாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் மங்காத்தாவுக்கு வேலை செய்து வருகிறார் அஜீத். முக்கியமாக அஜீத் கையெழுத்தில் போஸ்டர்கள் தயாராகி வருகின்றன. பொதுவாக கையெழுத்தை பிரிண்ட் செய்வார்கள். ஆனால் அஜீத் போஸ்டர்களில் தனது கைப்பட கையெழுத்து இடுகிறார். மொத்தம் 5000 போஸ்டர்களாம்.
விரைவில் படத்தின் ஆடியோ வெளிவரவிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.