மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஸ்வரூபம் கோடம்பாக்கத்தையே குழப்பிக் கொண்டிருக்கிறது.

கமல், செல்வராகவன் கூட்டணியில் என்ன நடக்கிறது? இவர்கள் இணையும் விஸ்வரூபம் படம் பற்றி பல்வேறு குழப்பமான தகவல்கள். ஜூன் மாதம் படப்பிடிப்புக்காக கனடா செல்வதாக சில நாட்கள் முன்பு சொல்லப்பட்டது. இந்நிலையில் பெ‌ரிய அதிர்ச்சி ஒன்றை தந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயரா‌ஜ்.

இணையத்தில் தனது படங்கள் குறித்து குறிப்பிட்டிருக்கும் ஹாரிஸ், ஆகஸ்டில் அல்லு அர்ஜுன், ஸ்ருதி நடிக்கும் தெலுங்குப் படத்துக்கு இசையமைப்பதாக கூறியுள்ளார். இதில் ஆச்ச‌ரியம் படத்தின் இயக்குனர் என அவர் குறிப்பிட்டிருப்பது செல்வராகவனின் பெயரை.

அப்படியானால் விஸ்வரூபம்...?

அதுதான் கோடம்பாக்கத்தையே குழப்பிக் கொண்டிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.