மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வானம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிக்கு பார்ட்டி

சிம்பு, வெங்கட்பிரபு, பிரேம்‌ஜி போன்றவர்களின் பார்ட்டிக்கு வானமே எல்லை. நின்றால் நடந்தால்... எல்லாவற்றுக்கும் பார்ட்டி. சிம்புவின் வானம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது... பார்ட்டிக்கு கேட்கவா வேண்டும்?

இந்தப் பார்ட்டிக்கு வெங்கட்பிரபு, பிரேம்‌ஜி போன்ற வழக்கமான நபர்களுடன் சுசித்ரா, சோனியா அகர்வால் போன்ற பெண்பாலினரும் கலந்து கொண்டனர். தயா‌ரிப்பாளர் கணேஷ், மிர்ச்சி சிவா, கிளவுட் நைன் தயாநிதி அழக‌ரி மற்றும் அவரது நண்பர்களும் பார்ட்டியில் உண்டு.

இதில் சம்பந்தமில்லாமல் தென்பட்ட ஒருவர் வெற்றிமாறன். தயாநிதி அழகி‌ரியின் தயா‌ரிப்பில் வெற்றிமாறன் படம் இயக்குகிறார் என்பதை இந்த பார்ட்டி கன்ஃபாம் செய்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.