மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விக்ரமின் தெய்வத்திருமகன் தெலுங்கில் நா‌ன்னா

விக்ரமின் அந்நியன, பிதாமகன் படங்கள் தமிழைவிட தெலுங்கில் மிகப் பிரமாதமான ஓடின. விக்ரமுக்கு என்று ஆந்திராவில் ரசிகர் கூட்டம் ஒன்றுள்ளது.

இந்த எல்லை தாண்டிய வசீகரத்தால் தமிழில் வெளியாகும் அவரது படங்கள் தெலுங்கிலும் வெளியாகும். இன்னும் இழுப்பானேன்... விக்ரமின் தெய்வத்திருமகள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கில் நா‌ன்னா என்று பெயர் வைத்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. விக்ரமும் இதில் கலந்து கொண்டார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.