மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சசிகுமார் மலையாளத்தில்.

சுப்பிரமணியபுரம் தமிழர்கள் அளவுக்கு மலையாளிகளையும் ஈர்த்தது. இதன் காரணமாக சமுத்திரக்கனி மலையாளப் படமான சிக்கா‌ரில் நடிக்க வைக்கப்பட்டார். சசிகுமாரையும் மலையாளப் படவுலகு ஆரவாரத்துடன் வரவேற்கிறது.

ஜோனி ஆண்டனியின் மாஸ்டர்ஸ் திரைப்படத்தில் சசிகுமாருக்கு முக்கியமான வேடமாம். போராளியில் நடித்து வருகிறவர், அந்தப் படம் முடிந்ததும் மாஸ்டர்ஸில் நடிக்கயிருக்கிறார்.

மாஸ்டர்சிஸ் பிருத்விரா‌ஜ் ஹீரோ. ஹீரோயினாக நடிப்பவர் பியா. கோ-வில் நடித்த அதே பியா. சசிகுமாரைப் போல பியாவுக்கும் இது முதல் மலையாளப் படம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.