மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> K.V.ஆனந்த் தெலுங்குப் படம் இயக்க அதிக வாய்ப்புள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், கோ இரண்டு படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. இரண்டும் ஆந்திராவில் சூப்பர்ஹிட்.

ஆனந்தின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் ஆந்திராவின் முன்னணி நடிகர்கள். முக்கியமாக ஜுனியர் என்டிஆர், மகேஷ்பாபு.

ஆனந்தை தொடர்பு கொண்ட இவர்கள் தெலுங்கில் தங்களுக்காக ஒரு படம் செய்துத்தர வேண்டும் என்று தனித்தனியாக கேட்டிருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் இப்போது சூர்யாவை வைத்து இயக்கும் மாற்றான் பட வேலைகளில் இருக்கிறார். இப்படம் முடிந்தால் அவர் தெலுங்குப் படம் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

தமிழைவிட தெலுங்கில் சம்பளம் பல சி அதிகம் என்பதுதான் இந்த நம்பிக்கைக்கு காரணம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.