சினிமாவால் நன்மை இருக்கிறதோ இல்லையோ... சினிமா படப்பிடிப்பால் பல்வேறு நன்மைகள்.
விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி அருகிலுள்ள வல்லா குண்டாபுரத்துக்கு போயிருக்கிறார்கள். கதைப்படி அங்கு கிணறு வெட்டுவது போல் காட்சி. நிஜமாகவே கிணறு வெட்டி படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். கிணறு வெட்டுவது ஒரு செலவு என்றால் வேலை முடிந்த பிறகு அதை மூடுவது தனிச் செலவு. அந்தச் செலவு எதற்கு என்று ஊர் மக்களுக்கே கிணறை தானமாக தந்திருக்கிறார்கள். செலவும் மிச்சம், ஜனங்களுக்கும் சந்தோஷம்.
ஒரு முக்கியமான விஷயம். இந்த வல்ல குண்டாபுரம்தான் கவுண்டமணியின் சொந்த ஊராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.