மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அனுஷ்கா கமல் ஜோடி ?

மறுப்பு தெ‌ரிவிப்பதை தவிர வேறு எதுவும் விஸ்வரூபம் குறித்து பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கமல். முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில்.

சோனாக்‌சி சின்கா படத்தில் இல்லை என்றான பிறகு அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. அடிபட்டதோடு ச‌ரி, கமலால் அங்கீக‌ரிக்கப்படவில்லை. இதில் அனுஷ்காவும் உண்டு. ஆச்ச‌ரியமாக அனுஷ்காவின் பெயர் இன்னொரு ரவுண்ட் வந்திருக்கிறது.

விஸ்வரூபத்துக்கு அனுஷ்காவே போதும் என்று கமல் முடிவு செய்திருப்பதாக ஆழ்வார்பேட்டை அலுவலகம் கிசுகிசுக்கிறது.

இதாவது உண்மையாக வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.