மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U/A மங்காத்தாவுக்கு.

அ‌‌ஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மங்காத்தா கி‌ரிக்கெட் பெட்டிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில் மிக கெட்டவராக நடித்திருக்கிறார். தவிர இது வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம். சென்சாருக்குப் பிடிக்காத யூத்ஃபுல் விஷயங்கள் நிறைந்திருக்கும்.

இந்த காரணங்களால் சென்சார் தணிக்கையை கொஞ்சம் பதற்றத்தோடுதான் எதிர்பார்த்தது மங்காத்தா டீம். நேற்று படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி மங்காத்தா டீமுக்கு நிம்மதி அளித்தனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.