இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் 7ஆம் அறிவும் ஒன்று. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் படம். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
7ஆம் அறிவை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ளது. இவரது படங்களின் ஒளிபரப்பு உரிமை இதுவரை சன் தொலைக்காட்சிக்கு கிடைத்ததில்லை. இதுதான் முதல்முறை. சுமார் ஏழு கோடி ரூபாய் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக ரெட் ஜெயண்டுக்கு வழங்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
7ஆம் அறிவின் பாடல்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியிடப்படுகிறது. சன் தொலைக்காட்சி இந்த விழாவை ஒளிபரப்ப உள்ளது.
சார் எல்லா இடுகையும் தெரியுது .....தலைப்புள்ள இடுகை தெரியல ......
ReplyDeleteகூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்
ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பா ..........
ReplyDelete