மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தெய்வத்திருமகள் திரைப்பட விழாவில்.

ஐயம் சாம் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தெய்வத்திருமகள். கதை, காட்சி மட்டுமின்றி நடிப்பு, ஹேர் ஸ்டைல், இசை என்று சகல விஷயங்களையும் இயக்குனர் விஜய் தழுவோ தழுவென்று தழுவியிருக்கிறார். இருந்தாலும் திரைப்பட விழாக்களில் திரையிட இப்படத்தை தேர்வு செய்துள்ளனர்.

முதலாவதாக Pusan திரைப்பட விழா. இதில் திரையிட தெய்வத்திருமகளை தேர்வு செய்துள்ளனர். அடுத்து ஏசியா பசிபிக் திரைப்பட விழா. இந்த இரண்டு திரைப்பட விழாக்களிலும் திரையிட தெய்வத்திருமகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டும் ஆசிய திரைப்பட விழாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.