மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3D ஆசை வெங்கட்பிரபுவின் மௌனம்.

மங்காத்தாவுக்குப் பிறகு நேரடி ஒளிபரப்பு என்ற படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக பேச்சிருக்கிறது. வெங்கட்பிரபு இதனை உறுதி செய்யவில்லை என்றாலும், நேரடி ஒளிபரப்பு உள்பட 3 கதைகள் இருப்பதாகவும் இதில் ஒன்றை படமாக்கயிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

மேலும் 3டி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் தெ‌ரிவித்துள்ளார். அனேகமாக அவரது அடுத்தப் படமே 3டி படமாக இருக்கும் என்கிறார்கள்.

வெங்கட்பிரபுவின் மௌனம் இதனை உறுதி செய்வது போலிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.