மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆர்யா சரவணன் இயக்கத்தில்.

எங்கேயும் எப்போதும் படம் அப்படத்தின் இயக்குனர் சரவணனை உயரத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. அடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை சரவணன் இயக்குகிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தைப் பார்த்த இயக்குனர் லிங்குசாமி சரவணனுடன் பேசியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு படம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார் சரவணன். ஹீரோ ஆர்யா.

ஆர்யா இப்போது லிங்குசாமியின் வேட்டையில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.