மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னா லாரன்ஸ் இயக்கத்தில்

லாரன்ஸ் இயக்கும் தெலுங்குப் படமான ‌ரிபெலில் பிரபாஸ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் அனுஷ்கா. காஞ்சனா படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்ததைத் தொடர்ந்து இந்தப் படத்திலிருந்தும் அவரை நீக்கினார் லாரன்ஸ். அவருக்குப் பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.