மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U சான்றிதழ் வந்தான் வென்றானுக்கு.

ஜீவா நடிப்பில் கண்ணன் இயக்கியிருக்கும் வந்தான் வென்றான் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கண்டேன் காதலை படத்துக்குப் பிறகு கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‌ஜீவா பாக்ஸராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி தாப்ஸீ. காதலுடன் ஆக்சனும் கலந்த இந்தப் படத்தில் நந்தா வில்லனாக நடித்துள்ளார். படம் இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்று படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.