மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கௌதம் பாராட்டிய முப்பொழுதும் உன் கற்பனைகள்.

அதர்வா, அமலா பால் நடித்திருக்கும் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். பெரும் பொருட் செலவில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இப்படம் தயாராகியிருக்கிறது.

இந்தப் படம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த கௌதம் இயக்குனரையும், இசையமைத்த ‌ஜி.வி.பிரகாஷையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

அடுத்த மாதம் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.