மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> த்‌ரிஷா விஷாலை வைத்து சமரன் படம்.

வெடி படத்துக்குப் பிறகு திரு இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி த்‌ரிஷா.

திரு விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கியவர். அதுவொரு ரெமாண்டிக் படம். அவ்வளவாக போகவில்லை. அதனால் இந்தமுறை ஆக்சன் த்‌ரில்லருடன் களமிறங்கியிருக்கிறார்.

விரைவில் தொடங்கப்பட இருக்கும் இந்தப் படத்துக்கு சமரன் என்று பெயர் வைத்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.