மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நீதானே என் பொன்வசந்தம் மாயாஜாலில்.

படத்தை விளம்பரப்படுத்தியதோடு படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார் கௌதம். அவ‌ரின் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் படப்பிடிப்பு இன்று மாயஜாலில் நடந்தது.

நீதானே என் பொன்வசந்தம் காதல் கதை. இதில் கல்லூ‌ரி மாணவராக ‌‌ஜீவா நடிக்கிறார். மாணவியாக சமந்தா. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு‌த் தெ‌ரியாமல் மாயஜாலில் சினிமா பார்க்க வரும் காட்சியைதான் இன்று கௌதம் படமாக்கினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா போல் இளைஞர்களை கவரும் காதல் கதையாக இது இருக்கும் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.