ரஜினி நடித்திருப்பதால் ரஜினி படங்களுக்குரிய எதிர்பார்ப்பு ரா.ஒன் படத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. போதாதற்கு தமிழிலும் படத்தை வெளியிடுகிறார் ஷாருக்கான்.
ரா.ஒன் படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி ரா.ஒன்னின் ரா-1 தமிழ் உரிமையும் இவர் கைவசமே உள்ளது.
7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களுக்கு இணையாக ரா-1க்கும் எதிர்பார்பபு உள்ளது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.