
சிம்பு, ஜெய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் கேங்ஸ்டர் படம் வேட்டை மன்னன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.
இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக தீக் ஷா சேத் நடித்து வருகிறார். தெலுங்குப்பட நடிகையான இவர் சுசீந்திரனின் ராஜபாட்டையில் விக்ரம் ஜோடியாகவும் நடித்து வருகிறார். வேட்டை மன்னனில் தீக் ஷா சேத் தவிர்த்து ஹன்சிகா மோத்வானியையும் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் யாருக்கு ஜோடி என்பது தெரியவில்லை.
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteHot tamil actresses