மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அனுஷ்கா சகுனியில் ஸ்டார் வேல்யூ கூடிகிட்டே வருது.

அறிமுக இயக்குனர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் சகுனி வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு படத்தின் போதும் அந்தப் படத்தை ஹைலைட் செய்து ஏதாவது சொல்வது நடிகர்களின் வழக்கம். கார்த்தியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுவரை மோசமானவனாகதான் நடித்து வந்தேன். பையாவிலும்கூட பொறுப்பில்லாத இளைஞனாகதான் நடித்தேன். ஆனால் சகுனியில் ரொம்ப நல்லவனாக நடிக்கிறேன். எனக்கு இது புதுசு என்று கூறியிருக்கிறார். அடுத்தப் படம் நடிக்கும் போது சகுனியிலும் ஏதாவது குறைகூறி புதிய படத்தை துhக்கிப் பிடிப்பார். போகட்டும். நாம் சொல்ல வந்தது இதுவல்ல.

சகுனியில் புரணீத்தா ஹீரோயின். மும்தாஜும் இருக்கிறார். இவர்களுடன் ஹாட் ப்ளேவராக அனுஷ்காவும் ஒரு பாட்டுக்கு ஆடுகிறாராம். சகுனியின் ஸ்டார் வேல்யூ கூடிகிட்டே வருது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.