மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பார்ட்டியின் ஹைலைட்டே கமலுடன் நடனமாடிய விஜய்.

கமல், விஜய் இருவரும் அமைதிப் பேர்வழிகள் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ப்பளிக்குக்கு வெளியே இருவரும் பயங்கர ஜாலி பார்ட்டிகள்.

சமீபத்தில் தனது பிறந்த நாளுக்கு பார்ட்டி ஒன்று அளித்தார் கமல்ஹாசன். இந்தப் பார்ட்டியில் மணிரத்னம், விஜய், த்‌ரிஷா, குஷ்பு, ஐஸ்வர்யா தனுஷ், சுஹாசினி போன்றோர் கலந்து கொண்டனர். இந்தப் பார்ட்டியின் போது விஜய்யுடன் இணைந்து கமல் நடனமாடினார். பார்ட்டியின் ஹைலைட்டே இதுதான் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.