இதுவரை சென்னையில் இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி வசூலித்துள்ளன. மூன்றாவதாக அதில் இடம் பிடித்துள்ளது முருகதாஸின் 7ஆம் அறிவு.
தசாவதாரம், எந்திரன் ஆகிய படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி சென்னையில் வசூல் செய்துள்ளன. தற்போது 7 ஆம் அறிவு ஒன்பது கோடியைத் தாண்டியிருக்கிறது. மிகப் பெரிய வெற்றி என்று சொல்லப்பட்டாலும் வேலாயுதம் எட்டு கோடியைக்கூட எட்டவில்லை என்பது முக்கியமானது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.