ரஜினி படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள் அனுஷ்காவை. ஆனால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் அட்வான்ஸ் வாங்கிய படங்களின் தேதிகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் என்ன செய்வது என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார் நடிகை. அமுதம் அருகிலிருக்கு, அள்ளி குடிக்கதான் வழியில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.