மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விவேக்குக்கு இது தெ‌ரியுமா? சீனு ராமசாமி.

சீனு ராமசாமியின் அடுத்தப் படமான நீர்ப்பறவையில் முக்கியமான வேடத்தில் விவேக் நடிக்கிறார். காமெடி வேடமில்லை.

மீனவர் வாழ்வைச் சொல்லும் இந்தப் படத்தில் விவேக் 70 வயது முதியவராக நடிக்கிறாராம். முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் அவருக்கு மேக்கப் கிடையாதாம். அதெப்படி?

டை அடிக்காமல் விட்டாலே விவேக் 70 வயது முதியவராகிவிடுவார் என நெருக்கமானவர்களிடம் கமெண்ட் அடித்திருக்கிறார் சீனு ராமசாமி. விவேக்குக்கு இது தெ‌ரியுமா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.