செல்வராகவன் எப்போதோ இந்தியில் படம் இயக்கியிருக்க வேண்டும். 7 ஜி ரெயின்போ காலனியை விவேக் ஓபராய் நடிப்பில் தொடங்குவதாகக்கூட அறிவித்தார்கள். ஆனால் ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை.
அடுத்து இரண்டாம் உலகம் படத்தை அனுஷ்கா, ஆர்யாவை வைத்து இயக்குகிறார். இதையடுத்து அவர் இந்திப் படம் இயக்குவார் என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து இயக்கும் விருப்பம் செல்வராகவன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.