மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மயக்கம் என்ன படத்துக்கு மணிரத்னம் பாராட்டு.

மயக்கம் என்ன படத்துக்காக செல்வராகவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. நடிகனுக்கு நடிக்க ஸ்பேஸ் தருகிறவர் செல்வராகவன் என்று பாராட்டியுள்ளார் விக்ரம். அதேபோல் பாரதிராஜாவும் படம் தனக்குப் பிடித்திருப்பதாக‌த் தெ‌ரிவித்துள்ளார்.

செல்வராகவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மணிரத்னம், படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக பாராட்டியுள்ளார். இந்தப் பாராட்டுகளால் ஏறக்குறைய மயக்கத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.