மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஹ்மான் ர‌ஜினிக்காக.

ர‌ஜினியின் முத்து தொடங்கி அவ‌ரின் எல்லாப் படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை. எத்தனை பிஸி ஷெட்யூல் என்றாலும் மணிரத்னம் படத்துக்கும், ர‌ஜினி படத்துக்கும் மட்டும் ரஹ்மான் இசையமைக்க தவறுவதில்லை.

ராணாவுக்கும், சுல்தான் தி வா‌ரியர் இரண்டுக்கும் இசைப்புயல்தான் இசை. துரதிர்ஷ்டவசமாக இரு படங்களும் இப்போது வெயிட்டிங்கில். என்றாலும் புதிதாகத் தொடங்கப்பட்ட ர‌ஜினியின் கோச்சடையான் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெ‌ரிவித்திருக்கும் அவர், நான் ர‌ஜினியின் ரசிகன். அவருக்காக இசையமைப்பது எப்போதும் ஸ்பெஷல் என்று மகிழ்ச்சி தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.